நாட்டு கட்டை சொல்லுவாங்க அத இப்போ தான் பாக்குறேன்…! இடுப்பில் ரம்யா பாண்டியனை மிஞ்சிய ஸ்ரீ தேவி விஜயகுமார்…!!!

Cinema News

நடிகர் விஜயகுமாரின்  இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஸ்ரீதேவி விஜயகுமார் “தித்திக்குதே”, “பிரியமான தோழி”, “தேவதையை கண்டேன்” போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் திருமணமானது முதல் திரையுலக வாழ்க்கையிலிருந்து  விலகிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.வனிதாவை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொள்கிறார்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

திரையிலிருந்து ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருந்தார்.மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பதின்ம வயதில் தங்க ப்ரா அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.