கரெக்டா பசங்க வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க…!! அந்த அங்கத்தை காட்டி இளசுகளை திணற வைத்த நடிகை பூனம் பஜ்வா…!!!

Cinema News

“சேவல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர், தான் நடிகை பூனம் பஜ்வா. இதனை தொடர்ந்து, மிக குறைவான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட, ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து இருந்தார்.

பிரபல நடிகை பூனம் பஜ்வா இறுதியாக நடித்து இருந்த திரைப்படம் தான் “குப்பத்து ராஜா” இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் அனைவரிடமும் பிரபலமடைந்து இருந்தது.

மிக பெரிய அளவு திரைப் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தற்பொழுது, தொடர்ந்து தன்னுடைய அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், கவனம் செலுத்தி வருகின்றார்.

அதுமட்டும் இல்லாமல், உடல் எடையை குறைத்த காரணத்தினால், தான் பட வாய்ப்புகள் கிடைக்கின்றதாக நம்பி தற்போது மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளுகிறார்.

தற்போது பஞ்சுமிட்டாய் போல புடவை அணிந்து கரெக்டா பசங்க வீக்னெஸ்ஸை டச்சு பண்ணும் விதமாக  புகைப்படங்களை வெளியிட்டு Adult பசங்களை திக்குமுக்காட வைக்கிறார்.