“வா, வா… வரிசைல வா..”! – சொட்ட சொட்ட நனைந்து சொர்கத்தையே காட்டிய நடிகை அஞ்சலி…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ஆயுதம் செய்வோம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து “அங்காடித்தெரு” என்ற திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார், நடிகை அஞ்சலி நடிகர் ஜெய் இருவரும் காதலித்தார்கள் என்ற செய்தி இணையதளங்களில் வைரலானது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது. அதேபோல் அஞ்சலி மிகவும் ஓபன் ஆக திருமணம் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டதைப் பற்றியும் பல பேட்டிகளில் பேசியுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’ என்றார் அஞ்சலி.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், வெறும் பனியன் அணிந்து கொண்டு வியர்வையில் மின்னும் அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.