Connect with us

தனது 39 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய ஜெ.ஜெ பட நடிகை!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

தனது 39 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய ஜெ.ஜெ பட நடிகை!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

நடிகர் மாதவன் அவர்கள் நடித்து சரண் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெஜெ.  இந்த திரைப்படத்தில் ஹீரோவும் ஹீரோயின் இருக்கும் காட்சி இரண்டும் மூன்று நிமிடம்தான்.

ஆனால், படம் முழுக்க காதல் கதையாக தான் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு அழகான நேர்த்தியான ஒரு புடவை கட்டி கொண்உ  நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று ஒரு நடிகை என்றால் கண்டிப்பாக இவரை சேரும்.

இந்த படத்தை அடுத்து நடிகர்  ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் படத்தில் வாடா வாடா பையன் என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு இவர் நடனம் ஆடி இருப்பார்.

பல ஆண்டுகள் கழித்து தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்படும் புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்களேன் அந்த புகைப்படத்தை அவர் எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரிய வரும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top