இதை விட பெரிசு இந்த ஜில்லாவுலேயே கிடையாது…! மொத்தமும் காட்டிய கீர்த்தி சுரேஷ்…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட “நடிகையர் திலகம்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இவர் ரஜினி நடித்த  ‘அண்ணாத்த’ தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு  இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது தன்னுடைய பட பிடிப்பு பணிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், கடல் அழகை ரசித்தபடி காபி குடிக்கும் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

துளியும் மேக்கப் போடாமல், தூங்கி எழுந்த முகத்தோடு, கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்த கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலை போடாமயே சாப்டலாம் போல இருக்கே.. என்று கமெண்டி தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.