“கர்லா கட்டை தேகம்..!” வரம்புக்கு மீறி தொடையழகை காட்டி கிறங்கடிக்கும் ராஷ்மிகா…!!!

Cinema News

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

கீதா கோவிந்தம் படத்தில் நடித்து கிடைத்த மார்கெட்டை பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் மகேஷ் பாபு உடன் நடித்து வெளியாகிய சரிலேறு நிக்கேவரு படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது.

தற்போது  தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ்.

தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகாவை எக்ஸ்பிரஷன் குயின் என்று வர்ணிக்க தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். தற்போது தமிழில் கார்த்திக்கிற்கு ஜோடியாக “சு ல்தான்” படத்தில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா.

ஆனால் தற்போது எந்த ஒரு படப்பிடிப்புகளும் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே மு டங்கி கிடக்கும் நமது நடிகைகள் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள்.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவா இது? என வாய் பிளக்கும் வகையில் கீழே ஒண்ணுமே போடாமல் தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் “கர்லா கட்டை தேகம்..!” என கவர்ச்சி கமெண்ட் செய்து வருகிறார்கள்.