“அந்த T-Shape தொ ப் பு ள்… ஆள தூக்குதுங்க..” – உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா…!!!

Cinema News

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த ஹாட் அழகியான பூனம் பாஜ்வாவை “சேவல்” படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் “தெனாவெட்டு”, “அரண்மனை 2”, “கச்சேரி ஆரம்பம்” என எல்லா கேரக்டர் வரை இறங்கி நடித்து விட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் அதிக கிராக்கி இருக்கும்.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை எப்போதும் கவர்ச்சிக்கு  வாய்ந்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது பிகினியில் செம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த T-Shape தொப்புள்.. ஆளை தூக்குதுங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.