நல்லா உ ப்புன வெ ள்ள பணியாரமாட்ட இருக்கே…! கட்டழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மேனன்..!!!

Cinema News

மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன். மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான “விழா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது கவர்ச்சி ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர்.

இளமை மாறாத முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களையும் கவர்ந்த இவர் வெத்துவேட்டு,பிரம்மன், நிஜமா நிழலா என ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இருந்தாலும் அவை அனைத்தும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திலேயே நடிக்க சென்ற இவர் அங்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்று வருகிறார்.

இந்நிலையில், இறுக்கமான உடையில் முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “எந்த நேரத்திலும் கிழியலாம்..” என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.