“அய்யோ.. பார்க்குறப்பவே மூச்சு முட்டுதே..! ” – மல்லாக்க படுத்தபடி மொத்தத்தையும் காட்டி… தெறிக்க விடும் நமீதா…!!!

Cinema News

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் உருவான, “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை நமீதா. இவர் சரத்குமாருடன் “ஏ ய்” படத்தில் அர்ஜுனா அர்ஜுனா பாடல் மூலம் இளவட்டங்களிடம் பிரபலமானார்.

அதன் பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

க வர்ச்சியை அள்ளி வீசுவதில் இவருக்கு இணை யாருமில்லை. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைத்து அதனால் தான் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார். இடையில் உடை எடை கூடிருந்ததால் நடிப்புக்கு இடைவெளி விட்டார்.

மேலும் சினிமா பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

தற்போது ரா ம் கோ பா ல் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், நடிகை நமிதா க டு மை யா ன உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடையை ஏற்றியுள்ளார் நமீதா இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இவர் அந்த புகைப்படத்தில் இன்னும் குண்டாக மாறியுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “அய்யோ.. பார்க்குறப்பவே மூச்சு முட்டுதே..! ” என வர்ணித்து வருகிறார்கள்.