என்னம்மா இது…? ப்ரா, ஜட்டி விளம்பரம் போல…!! சகலத்தயும் காட்டி திணறடிக்கும் மணிரத்தினம் பட நடிகை…!!!

Cinema News

இந்தியில் சக்கைப்போடு போட்ட “அரசர்” படத்தின் மூலம் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தில் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் . மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள்.

2006 ஆம் ஆண்டு “பிரஜாபதி” என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார். “காற்றுவெளி” படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” என்ற படத்தில் நடித்தார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் “ஹே சனாமிகா” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

அவ்வப்போது எக்கசக்க அழகில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டுவரும் இவர், தற்போது நீச்சல் உடையில் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “ப்ரா, ஜட்டி விளம்பரம் போல…!” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.