கீழ இருந்து மேலவரைக்கும் எல்லாத்தையும் காட்டிய அனுபமா…! எதை பார்பதேன்று தெரியாமல் தவிக்கும் இளசுகள்…!!!

Cinema News

மலையாளத்தில் வெளியான ‘’ப்ரேமம்’’ படம் மூலம் நாயகியாக வெளி உலகத்திற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக இருந்தார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. இந்தப் படம் நல்ல வசூலை கொடுத்தது.

அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக அனுபமாவுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுநாள் வரை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடை அணிந்தாலும் கூட கி ளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே தோன்றியிருப்பார்.

இடையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை எடுத்து தொப்புள் தெரிவது போல மார்ஃபிங் செய்து விட்டனர் என்று புகார் கூறினார்.

ஆனால், தற்போது அவரே தொப்புள் தெரியும் அளவுக்குகவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கி ளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

அத்துடன் கி ளாமர் உடை அணிந்து எடுத்த தனது புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் உலாவிட்டு தான் எதுக்கும் ரெடி என இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மறைமுகமாக தகவலை வெளியிட்டுள்ளார் போல.

anupama-paramasivan

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தன்னுடைய முன்னழகு, தொடையழகு எடுப்பாக தெரியும் படி இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து உள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் “எத பாக்குறதுனே தெரிலயே” என குஷியில் உள்ளார்கள்.