Connect with us

குழந்தையுடன் இருக்கும் நடிகை சினேகா. மேக்கப் இல்லாமலும் எப்படி இருக்கார் பாருங்க.!!

Actress Gallery

குழந்தையுடன் இருக்கும் நடிகை சினேகா. மேக்கப் இல்லாமலும் எப்படி இருக்கார் பாருங்க.!!

குடும்ப குத்து விளக்காக புன்னகை அரசி என்று அழைக்கப்படுவது நடிகை சினேகா அவர்கள். குறித்து ஒரு தகவல் தான் இந்த பகுதியில் நான் பார்க்க போகிறேன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா அவர்கள்.  இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடம் மிகுந்து வரவேற்பு பெற காரணம் அவர் நம்ம வீட்டுப் பெண்ணாக இருப்பதன் காரணம் மிகவும் முக்க்கியம்.

புடவை கட்டிக்கொண்டு மிகுந்த லட்சணமாக இருப்பார். அது மட்டும் இன்றி இவர் பிரசன்னா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நீங்கள் அவர் மேக்கப் போடாமல் ஒரு புகைப்படம் தன் குழந்தைகளோடு நிற்கும் புகைப்படம் இணையத்தில் ஆகி வருகிறது.  அது என்ன என்பதை நீங்களே பாருங்களேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top