Connect with us

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்!! தன மகனுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம் இதோ!!

Cinema News

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்!! தன மகனுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை திறமை இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் எடுத்து பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பின்ன சினிமாவில் வாய்ப்பு கிடைத்து.

அதன் பின்னர் தன் திறமையின் நிரூபித்து மக்களிடையே மனதில் நீங்கா இடம் பிடித்த வந்தவர் தான் சிவகார்த்திகேயன் அவர்கள். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் மக்களிடம் மிகுந்த அளவு வரவேற்பு பெற்று பிரபலம் அடைந்த ஒரு பிரபலமாகனார்.

இதனை அடுத்து தொடர்ந்து பல படங்களை முக்கிய கதாபாத்திரங்கள் எடுத்து ஒரு மிகப்பெரிய நடிகராக தற்போது உலா வந்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையை அவருடைய அத்தை பெண்ணை ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைப் பிறகும் படங்களின் எடுத்து மக்களை வரவைத்த நடிகராக வலம் வந்தார்.

எந்த அளவுக்கு சினிமா வாழ்க்கை முக்கியமா? அந்த அளவுக்கு குடும்ப வாழ்க்கை இருக்கு முக்கியமான ஆயிற்று தற்போது அவருக்குமகள் மற்றும் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகனின் புகைப்படத்தை தற்போது அவர்கள் பகிர்ந்து உள்ள குறிப்பாக பிறந்தநாள் அன்று அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதுவும் அந்த வயதில் புகைப்படத்தை நீங்களே பாருங்களேன் குடும்பத்துடன் எவ்வளவு அழகாக மகிழ்ச்சியுடன் இவர் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிய வரும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top