Connect with us

நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இது? உணவகத்தில் பாசத்தை பொழியும் அக்கா தங்கை புகைப்படம்!!

Actress Gallery

நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இது? உணவகத்தில் பாசத்தை பொழியும் அக்கா தங்கை புகைப்படம்!!

தெலுங்கு படத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான அம்ஜான் ஜங்ஷன் என்று படத்தின் மூல குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானவர்தான் ஸ்ரீ வித்யா.

பின்னர் இவர் படத்தில் முன் நடித்த திரைப்படங்கள் மிகவும் வரவேற்பு பெற்றது. வருத்தப்படாத வாலிபர் சங்க திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சிவகார்த்திகேயன் இணைந்து இரண்டு படங்கள் நடித்திருப்பார்.

அது மட்டும் இன்று ஸ்ரீவித்யா ஜீவா வெள்ளக்காரதுரை காக்கிச்சட்டை ஈட்டி பென்சில் மருது காஷ்மோரா சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களை நடித்து மக்கள் மனதில் ஒரு குடும்ப குத்துவிளக்காக திகழ்ந்த நடிகை இவரும் இருப்பார்.

இவர் எப்போதும் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமின்றி இவர் மேக்கப் என்று உள்ள புகைப்படம் ஐந்தாண்டுகளாக தமிழ் எந்த ஒரு சினிமா வாய்ப்பு இருந்து வருகிறார். அதனால் தற்போது சொந்த கிராமத்தில் செட்டில் ஆகிய ஸ்ரீவித்யா தன் தங்கை ஸ்ரீரம்யாவுடன்   உடன் எடுத்த புகைப்படததை நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top