“ஒத்த மு டுச்சுலதான் மொ த்தமும் நி க்குது” – ப க்குவமா கா ட்டி ப சங்கள ப தற வைத்த ப்ரியாமணி…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக… “கண்களால் கை து செய்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. முதல் படத்தில் அழகிய பொம்மை போல் நடித்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்தார்.

அடுத்ததாக “ப ரு த் தி வீ ர ன்” படத்தில் மு த் த ழ கி, என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது இவரது எதார்த்தமான நடிப்பு. எனவே இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்… மீண்டும் திரையுலகில் சரிய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான “அ சு ர ன்” பட ரீ மே க், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பா லி வு ட் படங்களிலும் தோன்றி வருகிறார்.

எனவே மீண்டும் விதவிதமாக புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளம் ரசிகர்களை இம்சித்து வருகிறார். தற்போது சு ட சு ட க வர்ச்சியாக Structure கா ட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியாமணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “ஒத்த மு டுச்சுலதான் மொ த்தமும் நி க்குது” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.