Connect with us

இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட்!! 27 வயதான நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இதோ!!

Actress Gallery

இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட்!! 27 வயதான நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இதோ!!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்குவார் தான் லாஸ்லியா மரியநாதன் அவர்கள். இவர் தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் கவினுடன் கிசுகிசு ஏற்பட்ட நடிகர் தான். இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே வந்த பிறகு இவருக்கு பல வகையான பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இவர் நடித்த இரண்டு படமே அவ்வளவாக ஓடவில்லை, அதனால் தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? தன் உடல் எடையை குறைத்து பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் வெள்ளை புறா ஒன்று இருக்கும் இவர் ஏன் இப்படி ஒல்லியாகிவிட்டார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றன. இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்களேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top