Connect with us

குட்டை ட்ரவுசரில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை அனிகா!.. வீடியோ வைரல் இதோ!

Actress Gallery

குட்டை ட்ரவுசரில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை அனிகா!.. வீடியோ வைரல் இதோ!

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனிகா அவர்கள். இவரின் ஒரு குத்தாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

அந்த முதல் படத்திலிருந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் அனிகா. அதனை அடுத்து விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த இன்னுமே மிகப்பெரிய பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது சமீப காலமாக சோசியல் மீடியா பக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆத்தியுள்ளார். அந்த வகையில் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ள குத்தாட்டம் போட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top