Connect with us

இறுக்கமான உடையில் வில்லங்கமான போஸ் கொடுக்கும் 19 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி!.. குவியும் லைக்ஸ்!!

Actress Gallery

இறுக்கமான உடையில் வில்லங்கமான போஸ் கொடுக்கும் 19 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி!.. குவியும் லைக்ஸ்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் கீர்த்தி செட்டி அவர்கள். இவர் இளம் வளர்ந்து வரும் நடிகை என்றே கூறலாம்.

காரணம் இவர் நடித்த முதல் படத்திலேயே அனைவரும் மனதிலும் புகுந்து விட்டார் என்று கூட கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் முரட்டு வெள்ளனாக விஜய் சேதுபதி படத்தில் நடித்ததை தமிழில் மூலம் தெரிய வந்தது.

அது மட்டும் இன்றி தமிழில் கூட இவர் நடித்த பாடல்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம கீர்த்தி அவர்கள் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்களேன். கொள்ளை கொள்ளும் அழகில் எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top