Connect with us

விளம்பரத்திற்காக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை திஷா பதானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..!

Actress Gallery

விளம்பரத்திற்காக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை திஷா பதானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..!

பாலிவுட் சினிமாவை இப்படித்தான் இருக்கும் என்று பல எண்ணங்கள் பலருக்கும் இருக்கின்றது. அந்த வகையில் தான் இந்த நடிகைகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு நடிகை அதுவும் உச்ச நடிகையாக திகழ்ந்துவரும் நடிகை திஷா பதானி என்ன செய்துள்ளார் என்று தெரியுமா ? அதாவது தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கமாக நடித்துள்ள இவர்தான் இப்படிப்பட்ட காரியத்தையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பேன் இந்திய படமாக உருவாகும் சூர்யாவின் 42 படமான கங்குவார் படத்தில் நடிகர் திஷா பதானி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பயிற்சியும் பல மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இவர் கிளாமரான போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுவும் படுக்கையறை காட்சி புகைப்படத்தை வெளியிட்டது? தமிழக ரசிகர்கள் மிகவும் ஷாக்கில் இருக்கின்றன. நீங்களே இந்த புகைப்படத்தை பாருங்களேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top