Connect with us

வெளி உலக்கிற்கு தலைக்காட்டாமல் இருந்த நடிகை அமலா பாலாயா இது!! கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

வெளி உலக்கிற்கு தலைக்காட்டாமல் இருந்த நடிகை அமலா பாலாயா இது!! கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ!!

முதல் படத்திலேயே அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்த நடிகை அமலாபால் இரண்டாம் பருவமான மைனா திரைப்படத்தில் மிக அழகாக தனது நடிப்பினை வெளிக்காட்டிருப்பார்.

இதன்மூலம் தமிழ் நடிகைகளின் வெற்றி நடிகையாக இவர் உலா வந்தார். முன்னணி நடிகர் ஆன விஜய் உடன் சேர்ந்து நடித்த படம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து தொடர்ந்து படங்கள் நடித்த அவர் இயக்குனர் விஜயை காதலுக்கு திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவருக்கும் மனம் ஒத்துப்போகாத காரணத்தால் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றன.

ஆனால் இயக்குனர் விஜய் அவர்கள் திருமணம் செய்து கொண்டு  குழந்தை குட்டி உடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன. ஆனால் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர் சினிமா வாய்ப்பிற்காக பல வகையான போட்டோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஆனால் எந்த படமும் இருக்கு கைகொடுக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top