Connect with us

தனது மகன், காதலர் முன்னிலையில் பிகினி ஆடை!! பிரபல நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம் இதோ!!

Actress Gallery

தனது மகன், காதலர் முன்னிலையில் பிகினி ஆடை!! பிரபல நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம் இதோ!!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படங்கள் மதராசபட்டினம். இந்த திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் எமி ஜாக்சன் அவர்கள்.

இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தமிழகத்தில் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தார் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவான ஐ படத்தில் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இந்த படத்தின் வெற்றிகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இந்திக்கும் சென்று அங்கும் நடித்த மீண்டும் ரஜினி உடன் சேர்ந்து திரைப்படம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் ஹாலிவுட் பிரபலத்தை காதலித்துக் கொண்டிருக்கிறார்.  இவருக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது புதிய காதலருடன் உலா வந்து கொண்டிருக்கிறார். அதனால் சமீப காலமாக ரொமான்சையும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி மிகுதியாக ஆடையை அணிந்து கொண்டு காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top