Connect with us

பிகினி உடையில் படு கவர்ச்சி குளியல் போட்டு 43 வயதான மாளவிகா..!! கிறங்கும் இளசுகள்!! வைரலாகும் புகைப்படம் இதோ!!

Actress Gallery

பிகினி உடையில் படு கவர்ச்சி குளியல் போட்டு 43 வயதான மாளவிகா..!! கிறங்கும் இளசுகள்!! வைரலாகும் புகைப்படம் இதோ!!

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உன்னை தேடி,  இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கார்த்திக் சூர்யா விஜய் போன்ற பல முன்னணி இறக்குடன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுனேஷ் என்பர் வரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து சற்று விலகியே இருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் சிவா நடிப்பில் உருவான கோல்மால் என்ற திரைப்படத்தின் மூலம் ரீயென்றும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதாவது நமது மாளவிகா  இது என்று கேட்கும் வகையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளா.  இது மிகவும் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top