Connect with us

ரெக்க மட்டும் இருந்தா நீங்க தேவதைமா..!! நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

ரெக்க மட்டும் இருந்தா நீங்க தேவதைமா..!! நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் இது நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பவானி சங்கர் அவர்கள்.  இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டும் இன்றி இவர் நடித்து நடிப்பில் ஈசிஆரில் ஒரு மிகப்பெரிய பங்களாவை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .அது மட்டும் இன்றி இவர் தனது வாழ்க்கையை ஒரு செய்தி வாசிப்பாளராக டிவி சேனலில் தொடர்ந்து சீரியலில் நடித்து பின்பு தான் சினிமாவில் நடிகராக வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்தது.

இவர் இந்த நிலைக்கு வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய உழைப்பு மட்டும்தான். அது மட்டும் இன்றி தற்போது அவர் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top