Connect with us

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயரா இது!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கவர்ச்சி புகைப்படம் இதோ!

Actress Gallery

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயரா இது!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கவர்ச்சி புகைப்படம் இதோ!

90 மற்றும் எண்பதுகளில் கொடி காட்டில் பறந்த நடிகையில் ஒரு வர் தான் நடிகை ராதா அவர்கள்.  இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்று கூறலாம்.

அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் பட்டி தொட்டி எங்கும் பறந்து பல புகழ் உச்சத்துக்கு இருந்தார் என்று பெயர் அதுமட்டுமின்றி அக்கா தங்கை இருவருமே சினிமாவில் நடித்து வெற்றி பெற்ற நாயகியாக வலம் வந்தார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது வாய்ப்பில்லாமல் வெளிநாட்டில்  குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார். இவரின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு ஒரு சில திரைப்படங்கள் நடித்து தற்போது நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

ஆனால் அந்த ஒரு சில படத்தைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்கு திரைப்படங்கள் அமைய வில்லை  இரண்டாவது மகளும் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நடித்து பின்னர் ஒரு திரைப்படத்தில் பின் எந்த ஒரு பட வரப்பும் இல்லாமல் தற்போது வெளிநாட்டில் இருவரும் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

இதனால் கார்த்திகாவாய்ப்புகள் எதுவும் இன்றி எட்டு வருடங்கள் ஆக தனியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்.  இந்த நிலையை இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா நாயர் அவர்கள் சமீபத்தில் நடுக்கடலில் பிகினி ஆடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன் இப்போதெல்லாம் வாய்ப்புக்காக பிகினி உடையை அனைவரும் அணிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top