Connect with us

அந்த இடத்தில் அப்படியொரு டாட்டூ!! இணையத்தில் காட்டக்கூடாத இடத்தை காட்டிய 96 பட ஜானு.. !! உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

அந்த இடத்தில் அப்படியொரு டாட்டூ!! இணையத்தில் காட்டக்கூடாத இடத்தை காட்டிய 96 பட ஜானு.. !! உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

எந்தவொரு கவர்ச்சியும் அதிகமான வசனங்கள், சண்டை காட்சிகள் போன்று இல்லாமல் சத்தமே இல்லாமல் வந்த திரைப்படம் தான் 96.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அது மட்டும் இன்றி இந்த படத்தின் வெற்றியை அறிந்து மலையாளம் கன்னடம் தெலுங்கு என்று மற்ற மொழிகளும் இதனை மறுபடியும் எடுத்து ஓட விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 96 திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி முதல் அந்த படத்தின் நடிகையாக நடித்த த்ரிஷா அவர்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதுமட்டுமின்றி இவர்களின் குழந்தை கதாபாத்திரமாக நடித்த அவர்தான் தற்போது பற்றி நாம் பார்க்க போகிறோம்.  அதாவது கர்ணன் படத்தில் முக்கிய ஒரு நடித்து இருப்பார் அது மட்டுமே நம் விஜய் படத்தில் மாஸ்டர்  படத்திலும் கல்லூரி மாணவியாக நம்ம ஜானு அவர்கள் நடித்த  பெயர் தான் கௌரி கிஷன்.

இவர் தமிழ் ரசிகனின் கவனத்தை தற்போது வெகுவாக கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மாலத்தீவுக்கு சென்று உள்ள இவர்.  இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும்  கௌரி கிஷன் அவர்கள் தனது மாலதீவு  2 பீஸ் ஆடை அணிந்து  புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்பை கீழ் போட்டு இருக்கும் டேட்டோ புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நீங்களே பாருங்கள் இதை பார்த்ததும் அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top