ஆடம்பரமாக நடத்த திருமணத்தில் ஆர்வ கோளாறால் அழகிய ம ணப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை !! கடும் வி ய ப்பில் மூழ்கிய உறவினர்கள் !! தீயாய் பரவும் காட்சி !!

Viral Videos

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.அது சிலருக்கு சிறப்பானதாக அமைந்து விடுகிறது.ஆனால் சிலருக்கு மிகவும் மோசமானதாக நடந்துவிடும்.

அந்தவகையில் காதல் திருமணங்கள்தான் இத்தகைய மோசமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது என்று பார்த்தால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களும் தற்போது இப்படித்தான் அமைகிறது.

இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நாம் ஏற்கனவே கண்டிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் ஆர்வ கோளாரில் அர்ச்சனைக்கு பதிலா பால் ஊற்றி விடுகிறார். குறித்த காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.

கல்யானத்துக்கு வந்து ஆர்வ கோளார்ல அட்சதைக்கு பதிலா பால் ஊத்திட்டான்..

Posted by Haja Ala on Monday, 13 January 2020