Connect with us

டஸ்கி Skin டூ Fair லுக்!!! இணையட்தில் வைரலாகும் நடிகை மைனா நந்தினியின் ஹாட் போட்டோஸ் இதோ!!

Actress Gallery

டஸ்கி Skin டூ Fair லுக்!!! இணையட்தில் வைரலாகும் நடிகை மைனா நந்தினியின் ஹாட் போட்டோஸ் இதோ!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை மைனா அவர்கள். இவர் மைனா நந்தினி என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் சரவணன் மீனாட்சி தொடர் இவர் பெயர் மைனா இதன் மூலம் பிரபலமடைந்தார்.

இவரை மைனா நந்தினி என்று அனைவரும் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து தொகுப்பு நிகழ்ச்சியின் தற்போது இருவரும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

அதே மாதிரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சின்னத்திரையில் இருந்து வெளி திரைக்கு சென்ற நடிகைகளில் ஒருவர்தான் மைனா அவர்கள்.

அந்த வகையில் இவர் நடித்த திரைப்படம் ஆன வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா விக்ரம் உள்பட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வளையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி அவர்கள் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் அதுவும் கவர்ச்சி நிறைந்த புகைப்படமாகவே இருக்கிறது. அந்த புகைப்பட தொகுப்புகள் நீங்களே பாருங்கள். அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியும்!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top