Connect with us

முன்னழகை எடுப்பாக காட்டி ஸ்ரேயா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!! இணையத்தில் தெறிக்க விடும் இணையவாசிகள்!!

Actress Gallery

முன்னழகை எடுப்பாக காட்டி ஸ்ரேயா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!! இணையத்தில் தெறிக்க விடும் இணையவாசிகள்!!

இந்திய சினிமாவில் நடிகையாக திகழும் நடிகை தான் ஸ்ரேயா அவர்கள்.  இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தை மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அவ்வளவா அவருக்கு எடுபடவில்லை. பின்னே இவருக்கு அதிர்ஷ்டவசமாக ரஜினிகாந்த் உடன் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அது மட்டும் இன்றி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படம்.  விக்ரம் போன்ற பலமுடன் நடிகர்களுடன் இணைந்து நடித்த மிகவும் பேசப்படும் ஹீரோயினியாகவே இவர் இருந்தார்.

அதுமட்டுமின்றி இவருடைய நடனத்திற்கு அனைவரும் அடிமை என்றும் கூறலாம் .இவர் தெலுங்கு கன்னடம் இந்தி மொழிகளில் அவ்வளவு சில ஆங்கில படங்களும் நடித்துள்ளார்.

அது மட்டும் இன்றி இவர் ஆங்கிலேயர் ஒருவரிடம் காதலுக்கு திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது இந்தியா வந்து உள்ள இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியை நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு காரணம் படங்களின் வாய்ப்பு கிடைப்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார் என்று கூறுகின்றன. இதோ அந்த புகைப்படங்கள் நீங்கள் பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top