அசின் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? போட்டோஷூட் புகைப்படத்தை கண்டு மயங்கிபோன ரசிகர்கள்

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகை அசின் முன்ணனி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென , ஒரு இடத்தையும் பிடித்திருந்தார்.

இதையடுத்து மைக்ரோமேக்ஸ் நிறுவனரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆரின் என்ற பெண் குழந்தையை உள்ளது.

இதுவரை கவர்ச்சியில் நடிக்காமல் இருந்த அசின், விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.