Connect with us

தாறுமாறான கவர்ச்சி உடையில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!

Actress Gallery

தாறுமாறான கவர்ச்சி உடையில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களில் பல நடிகர் நடிகைகள் பிரபலம் அடைந்தார்கள். அந்த வகையில் விசை தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட சீரியல்களில் ஒன்றுதான் கண்ணம்மா இந்த சீரியலில் கண்ணமாகவே வாழ்ந்திருப்பார்.

நல்லா கலறாக இருக்கும்  பெண்கள் தான் மக்கள் இடையே பிரபலமடையும் என்ற எண்ணத்தை உடைத்தவர் இவர் தான். இவர்  பெயர் தான் ஹரிப்பிரியன். இந்த கதாபாத்திரத்தில் கண்ணமாக நடித்த மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தும் சீரியல் எல்லாம் தொடர நடித்துக் கொண்டிருக்கிறார் அதனால் சினிமா வாய்ப்புகள் தவறவிடுவது நாளில் சீரியலை விட்டு சென்ற அவர் படங்களின் நடிப்பு மிகவும் பிசியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் அவர் பல வகையான போட்டோகளை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறோம். தற்போது சினிமா வாய்ப்பிற்காக அவர் கவர்ச்சியில் இறங்கி உள்ளார் என்பது நிதர்சனமான உண்மை அந்த வகையில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இதோ!!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top