Connect with us

ரீ-எண்ட்ரினா இப்படித்தான் இருக்கனும்..! கிளாமரில் எல்லைமீறிய போஸ் கொடுத்த நடிகை அமலா பால்..!!

Actress Gallery

ரீ-எண்ட்ரினா இப்படித்தான் இருக்கனும்..! கிளாமரில் எல்லைமீறிய போஸ் கொடுத்த நடிகை அமலா பால்..!!

சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால். இவர் இந்த படத்தினை அடுத்து நடித்து திரைப்படம் தான் மைனா என்ற படத்தில் அவருடைய நடிப்பை மிகவும் கச்சிதமாக நடித்திருப்பார். அது மட்டும் இன்றி மக்களிடையே மைனா என்ற பெயரில் மிகவும் அழகாக அழைக்கப்பட்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல வகையான பட வாய்ப்புகள் தொடர்ந்து வண்ணம் இருந்தது.

இவர் திருமணத்துப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.  விவகாரத்து பெற்ற பிறகு தான் , சிறிது  இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இவர் மிகுந்த கவர்ச்சியான புகைப்படங்கள் தனது சமூக வலைதளத்தை வெளியிட்டு மக்களிடையே மிகுந்த வைரலாக பேசப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளிநாடு சென்று உள்ள நடிகை அமலா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top