நடிகை ஜோதிகாவின் மகளின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? ரொம்ப சிம்பிள்…! அம்மாவையும் மிஞ்சிய பேரழகு!

Cinema News

நடிகை ஜோதிகாவின் மகளின் புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

ஜோதிகாவின் மூத்த மகள் தியா தற்போது ஜோதிகாவின் உயரம் வளர்ந்து விட்டார்.

ஜோதிகாவின் குடும்பத்தில் சகோதரிகள் மூவரும் நடிகைகள், அதே போல் சூர்யா குடும்பம் பிரபல நட்சத்திர குடும்பம் அப்படியானால் தியாவும் நடிக்க வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் தியா பெரிதாக நடிப்பில் நாட்டம் இல்லை என்றும் படிப்பு முடிந்ததும் அவளே முடிவு செய்யட்டும் என ஏற்கனவே சூர்யா ஜோதிகா தம்பதியினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மிகவும் எளிமையாக இருக்கும் நடிகை ஜோதிகாவின் மகளின் புகைப்படம் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.