Connect with us

“தரமான நாட்டுக்கட்ட..” குட்டையான பாவாடையில்.. – கிக் ஏற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை ஸ்வாதி..!

Actress Gallery

“தரமான நாட்டுக்கட்ட..” குட்டையான பாவாடையில்.. – கிக் ஏற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை ஸ்வாதி..!

ஸ்வாதி கொண்டே.

தற்பொழுது சின்ன துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதா கொண்டே ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட இவர் கன்னடா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் திரைப்படங்களில் போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னட சீரியல் திரைக்குள் அடி எடுத்து வைத்த இவர் தற்பொழுது தமிழில் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கக்கூடிய சுவாதி தமிழ் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் குட்டையான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஸ்வாதி கொண்டே இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக காட்சி அளிக்கிறார். குட்டையான பாவாடையில் தன்னுடைய தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top