Connect with us

அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்!! அவரே வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்!!

Actress Gallery

அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக்!! அவரே வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்!!

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் எல்லாமே ஒரு மிகப்பெரிய  சினிமா துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் விஜயகுமாரின் மகளான கடைசி மகளா ஆன ஸ்ரீதேவி அவர்களை பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.

இவர் ஆரம்ப கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்னர் நடிகையாகவும் நடித்தார். பிரியமான தோழி, தித்திக்குதே போன்ற பல படங்கள் நடக்க மக்களிடையே வரவேற்பு பெற்ற தமிழ் மட்டும் இந்த தெலுங்கிலும் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தார்.

தற்போது தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தற்போது சிறப்பு விருந்தினராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட்டுத்தது. அந்த வகையில் தற்போது அவர் போட்டோ ஷுட்கள்  எடுத்து தன் இணைய  பாகத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பல கமெண்ட்களை தெரிவிக்கவிட்டு வருகிற்கள். இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று பலரும் பதிவுகள் கமெண்ட்கள் செய்து வருகின்றன.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top