Connect with us

வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. !என் கணவர் இதை செய்வார்..! உண்மையை உடைத்த நடிகை ஆல்யா மானசா!!

Actress Gallery

வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. !என் கணவர் இதை செய்வார்..! உண்மையை உடைத்த நடிகை ஆல்யா மானசா!!

சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற கதாநாயகி வரிசையில் ஆலய மானசா. அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு இடம் உண்டு இந்த நிலையை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலில் ஒன்றான இனியா சீரியலில் அழகு நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டும் இன்றி அவர் கணவர் சஞ்சீவ் கயல் சீரியல் நடித்துக் கொண்டு இருக்கிறார்.  இரண்டு பேரும் மிகவும் பிசியாக தனது வாழ்க்கையில் சிறப்பாக எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது சீரியல் குறித்த ஒரு கேள்வி கேட்டதற்கு அவர் பதில் கூறியிருக்கிறார்.  அது என்ன என்பதுதான் நாம் பார்க்க போகிறோம். அதுமட்டுமின்றி இவர் இருவரும் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலுக்கே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருக்கும் மகள் மற்றும் மகன் இருக்கின்றன. இவர்களின் வீடியோவும் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது அவர் ஒரு பேட்டியில் என்ன கூறியுள்ளார் என்றால் சஞ்சீவ் ரோமன்ஸ்  செய்யும்போது நீங்க பொசசிவ் ஆகிவிவிர்களா என்று கேட்டதற்கு அவர் கூறியதற்கு பதில் அளித்து ஆலியா சற்று கோபம் வரும் பின்னர் நடிப்பு என்று சமாதனம் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top