Connect with us

2 நாட்களில் திருமணம்!! தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் நடிகை மீனா – பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் செய்தி !

Cine gossips

2 நாட்களில் திருமணம்!! தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் நடிகை மீனா – பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் செய்தி !

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் மக்களிடையே முன்னணி நடிகை அகமலம் வந்தவர்தான் நடிகை மீனா. இவர் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.

பின்னர் எஜமான் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி நடித்து மக்களுக்கு ஷாக் கொடுத்தார்.  ஒரு படம் மட்டுமல்ல மூன்று நான்கு படங்களில் இவருடன் இணைந்து நடித்தார்.

அந்த வகையில் அவருக்கு ஜோடியாக நடித்த திரைப்படங்கள் ஆனா வீரா,முத்து, ஏஜமான் போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய பிரபல நடிகையாக உருவெடுத்தார்.

அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில்  இவர் நடித்த பெருமை இவரை எதுவும் இருக்கும் என்று கூட கூறலாம்.  இவர் சினிமாவில் அறிமுகமாக 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவரை  கௌரிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் கூட சில மாதங்கள் முன்பு நடைபெற்றது.

அதுமட்டுமின்றி இவர் சேரனுடன் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தில் மூலம் நடித்தார். அந்த நட்பின் காரணமாக  பொக்கிஷம் படத்தில் பத்மபிரியா  அவர்களூக்கு வாய்ஸ் கொடுத்து நடிகை மீனா தான்.

அதில் என்ன சுவாரசியம் என்றால் அவருக்கு  மறுநாள் திருமணம், இருந்தும் ஒரு நாள் முன்னரே முன்னாடி டப்பிங் பேச வைத்து சென்றார்.  அப்படி அவர் செய்த காரணம் மீனா ஒரு கலை காதலர் என்று சேரன் கூறியுள்ளார். அந்த அளவுக்கு தன் தொழில் மீது பக்தி வைத்து உள்ளார் என்று கூறுலாம். இந்த  தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cine gossips

To Top