Connect with us

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ் !! தீயாய் பரவும் புகைப்படங்கள் !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Cinema News

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ் !! தீயாய் பரவும் புகைப்படங்கள் !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

கீர்த்தி சுரேஷ் தன் வருங்கால கணவர் என்று கூறப்படும் நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக உலா வருபவர் கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், நடிகர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவி வருகின்றது.அதன்படி, தனது நீண்ட நான் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ஃபர்ஹான் பின் லியாகத் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.ஆனால், இதுவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top