Connect with us

கவர்ச்சி ரூட்டில் களமிறங்கும் அபர்ணா பாலமுரளி !! பொறுத்தது போதும்.. பொங்கி எழு !! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Cinema News

கவர்ச்சி ரூட்டில் களமிறங்கும் அபர்ணா பாலமுரளி !! பொறுத்தது போதும்.. பொங்கி எழு !! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

நடிகை அபர்ணா பாலமுரளி சினிமாவில் அறிமுகமான புதிதில் வாட்ட சாட்டமாக இருந்தார். பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார்.

ஆனால், தற்போது உடல் எடை கூடி குண்டடித்து போயுள்ளார். இருந்தாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

கவர்ச்சியை மட்டும் மூலதனமாக இல்லாமல் சிறந்த நடிப்பு திறமையையும் தன்நுல் கொண்டிருக்கிறார் அம்மணி. சூரரை போற்று படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பொம்மி மாதிரி பொண்டாட்டி தான் எங்களுக்கு வேணும் என்று கதறி வந்தனர்.

அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் அம்மணி. தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் அபர்ணா பாலமுரளி தற்போது வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top