Connect with us

உடலுறவின் போது இது முக்கியமா இருக்கணும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய பிரபல லிங்கா பட நடிகை..!

Cinema News

உடலுறவின் போது இது முக்கியமா இருக்கணும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய பிரபல லிங்கா பட நடிகை..!

நடிகை சோனாக்ஷி சின்ஹா

இந்திய திரைப்பட நடிகையாவார். ஹிந்தி மொழியில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவராவார். இவரது தந்தை ஷத்ருதன் ஒரு நடிகராவார். இவரது தாய்  பூனம் உடை வடிவமைப்பாளர். சோனாக்ஷி தனது திரைப்பட வாழ்கையை சல்மான் கானுடன் தாபங் என்ற படத்தின் மூலம் தொடங்கினர். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்.

பின்னர் ரவுடி ரத்தோர் , புல்லட் ராஜா , சன் ஆப் சர்தார் ஆகிய படங்களில் நடித்து உள்ளர். பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்திருந்தார்.  இதனையடுத்து இவர் தற்பொழுது ஃபேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறாராம்.

கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லிங்கா பட நடிகை

லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, உடலுறவு குறித்த சில கேள்விகளுக்கும் கூச்சமில்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.

முதன் முதலில் உடலுறவு குறித்து எந்த வயதில் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உங்கள் பெற்றோருடன் உறவு குறித்து வினவியது உண்டா..? இதற்கு பதிலளித்த சோனாக்ஷி சின்ஹா கூறியதாவது, உடலுறவு குறித்தான உரையாடல் பள்ளிக்காலத்தின் ஆரம்பத்தில் என் தோழிகளுடன் நடந்தது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top