Connect with us

அந்த இடத்தில் உச்சம் தொட்ட லிப்லாக் படுக்கையறை காட்சி!..இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய நடிகை சமந்தா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

அந்த இடத்தில் உச்சம் தொட்ட லிப்லாக் படுக்கையறை காட்சி!..இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய நடிகை சமந்தா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில்  உச்சம் தொட்டவர் தான் நடிகை சமந்தா அவர்கள்.  இவர் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பிரபலமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அது மட்டும் இன்றி இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக குஷி திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார்.  அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழிகளும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து பலரும் பல வகையான விமர்சனங்கள் தெரிவித்

து வருகின்றன. எந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சமந்தா அவர்கள் விஜய் தேவரகொண்டா லிப்லாக் படிக்கரை காட்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளது.

அதனால் தற்போது ரசிகர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பு நடிப்புதான் என்று பலரும் கூறி வருகிறார். சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையுடன் சமந்தா இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பல வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இதை குறித்து இருவருமே எந்த வகையான கருத்துகளையும் தெரிவிக்க வில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த தகவல் தான் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top