Connect with us

உடலுறவு இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது என்று வெளிப்படையாக கூறி!! இப்படி தான் உடலுறவு கொள்ளவேண்டும்.. ! என்று சர்ச்சை கிளப்பிய நடிகை கஜோல்!!

Actress Gallery

உடலுறவு இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது என்று வெளிப்படையாக கூறி!! இப்படி தான் உடலுறவு கொள்ளவேண்டும்.. ! என்று சர்ச்சை கிளப்பிய நடிகை கஜோல்!!

தமிழ் சினிமாவில் மின்சார கனவு என்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை காஜல் அவர்கள். இவர் தனுஷின் வேலையில்லாத பட்டதாரி இரண்டாவது படத்தில் வில்லியாக நடித்து மீண்டும் தமிழில் ரீ எண்டி என்று கொடுத்தார்.

அது மட்டும் இன்றி வேறு பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ஆவர். இவர் நடிகர் அஜய் தேவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு லைப்பில் செட்டில் ஆகிவிட்டார்.

அதுமட்டுமின்றி தற்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார்.  அதன் மூலம் வந்து மக்களிடையே மிகுந்த அளவு வரவேற்பு பெற்ற நடிகையாகவும் , மாடலாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில்  ஒரு பேட்டியில் இவர் அளித்த பேட்டியில் மிக முக்கியமான ஒன்று உடலுறவு என்றும், உடலுறவு இல்லாம மனிதனால் வாழ முடியாது என்று பல சர்ச்சை கூறிய கருத்துக்களை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.

அதுமட்டுமின்றி  உடல் உறிவின் போது இரு மனங்கள் ஒன்றாக இணை ஆத்மார்த்தமான உணர்வு ஆகும் என்றும் இவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இந்த தகவல் தற்போது சீனிமா வட்டாரங்களில் மிகவும் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top