Connect with us

தளபதி விஜய் 68 படத்திலில் நடிக்க மறுத்த நடிகை ஜோதிகா..! – இது தான் காரணமாம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

தளபதி விஜய் 68 படத்திலில் நடிக்க மறுத்த நடிகை ஜோதிகா..! – இது தான் காரணமாம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்த தென்னிந்திய சினிமாவை மிகப்பெரிய அளவு நடிகையாக வலம் வந்தார். கொண்டிருந்தார்.

அது மட்டும் இன்றி தற்போது 36 வயதினிலே திரைப்படத்தின் தமிழ் ரீயின்றி கொடுத்து தற்போது அவருக்கு ஏற்ற கதை கேட்டு நடித்து வருகிறார். இதனால் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறார் நடிகை ஜோதிகா.

இந்நிலையில் மீண்டும் நடிகை விஜய் கூட தற்போது நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.  அதாவது விஜய் இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கும் கதையில் ஒரு கதாபாத்திரம் ஜோடியாக தான் நடிப்பாலும் அடுத்து வரும் கதாபாத்தில் மகனாக எப்படி நடிப்பது இதனால் என்னுடைய சினிமா கிரியே கேள்விக்குறியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டுள்ளார்.

இதனால் தான் அவருக்கு தற்போது இந்த வாய்ப்பினை வேண்டாம் என்று சொல்லாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top