Connect with us

என்னதான் ஃபுல்லா கவர் பண்ணாலும் அத மூட மாட்டேன்.. !! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இதோ!!

Actress Gallery

என்னதான் ஃபுல்லா கவர் பண்ணாலும் அத மூட மாட்டேன்.. !! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இதோ!!

காக்கா முட்டை திரைப்படத்தின் மேலும் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த திரைப்படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து இருப்பார்.  ஆனால் அவர் அந்த படத்தை நடிக்க வில்லை என்றால் இந்த இடத்திற்கு கண்டிப்பாக வந்து இருக்கமாட்டார்.

தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் இன்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள்.

இவர் கைவசம் பல படங்கள் தற்போது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இவர்  முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல் பல முக்கிய பிரபலங்களுக்கு ஜோடியாகவும் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருக்கிறார்.

தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள இவர் அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார். அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படத்தை தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போவது இது முழுமையாக பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top