Connect with us

குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்யும் நடிகை மனிஷா யாதவ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Actress Gallery

குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்யும் நடிகை மனிஷா யாதவ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வழக்கு எண் 18/9 இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் மனிஷா யாதவ்.

இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கி கொடுத்தது என்று கூறலாம். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து சொப்பன சுந்தரி பாடலுக்கு பாடிய இதயத்தை கொள்ளை அடைத்தார்.

அவருக்கு பலவகையான ஐட்டம் பாடல்கள் மற்றும் படங்கள் போன்று திரைப்படங்களை இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்திருந்து. இதனால் இவர் என்ன செய்தார் என்றால் திருமணம் செய்து கொண்டு லைபில் செட்டில் ஆகிவிட்டார்.

அவ்வப்போது விளம்பரத்துக்காக பல புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் குளிக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்களேன் விடுவீர்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top