Connect with us

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல!! நடிகை ஸ்ரீதிவ்யா கூறிய உண்மை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actress Gallery

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல!! நடிகை ஸ்ரீதிவ்யா கூறிய உண்மை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின்னர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள். இவர் ஐந்து வருடமாக தற்போது வாய்ப்பு இல்லாமல் தனது வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியானது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார் நடித்த முதல் படத்திலே மிகப்பெரிய அளவில் வெற்றி நயகியாக உலா வந்தார்,  மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜீவா வெள்ளைக்காரதுரை எட்டி பீன்ஸில் காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இதன் பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் இவர் காணாமலே போய்விட்டார் என்று கூட கூறலாம்.

அதுமட்டுமின்றி இவர் அளித்த சமயத்தை பேட்டியில் நடிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகவும் ஏற்கனவே பண்ண கதையை வேறு மொழி ரீமிக்ஸ் செய்யும்போது உண்மை தன்மை பாதிப்பு ஏற்படுத்து என்பது குறைந்து விடக்கூடாது என்பதற்காக சண்டை காட்சிகள் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் ஐட்டம் போன்றவை பண்ணுவது தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காகத்தான் இது தற்போது அவர் தெரிவித்துள்ளார்.  அதனால் தான் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top