Connect with us

மேடம்! உங்களுக்கு இவ்வளவு பெருசா!! நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து மெர்சிலிர்த்த இணைய ரசிகர்கள்!!

Actress Gallery

மேடம்! உங்களுக்கு இவ்வளவு பெருசா!! நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து மெர்சிலிர்த்த இணைய ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் தான் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.  இவர் ஒரு ஆங்கிலோன் இந்தியன் என்று கூறுவார்கள். நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக பாடத் தொடங்கிய பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அது மட்டும் இன்றி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் இவர் நடிகையாக மக்களிடையே வரவேற்பு பெற்றார். அது மட்டும் இல்லாமல் நடிகைகளுக்கு அவருடைய டப்பிங் கொடுத்து வருகிறார்.  இந்த நிலையில் பலவகையான திறமைகள் கொண்ட நடிகை ஆண்ட்ரியா அவர்களுக்கு அவ்வளவாக கதை அம்சங்கள் இல்லை என்றே கூறணும்.

அதனால் கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் முற்றிலுமாக பயன்படுத்தி தனது முழு நடிப்புத் திறனையும் தற்போது வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் அவருக்கு அமைந்த படம் தான் வடசென்னை போன்ற ஒரு சில திரைப்படங்களில் இவர் தனது திறமையை வெளியை கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

அவ்வபோது அவர் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top