Connect with us

கடைசியில நீங்களுமா இப்படி..? தோண்டிய போது தெரிந்த உண்மை..! ஏமாந்து புலம்பும் நடிகை சீதா..!

Actress Gallery

கடைசியில நீங்களுமா இப்படி..? தோண்டிய போது தெரிந்த உண்மை..! ஏமாந்து புலம்பும் நடிகை சீதா..!

80 மற்றும் 90களில் சினிமாவில் மக்களிடையே மிக அளவில் வைரலாகவும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தான்நடிகை சீதா அவர்கள். இவர் 90களில் பிரபலமான நடிகையாக உலா வந்தார். நடிகை சீதா தன்னுடைய நடிப்பினை பார்த்து நடிகர் பார்த்திபன் அவரை காதலுக்கு திருமணம் செய்து கொண்டார்.

பிறகு இருவருக்கும் குடும்ப வாழ்க்கை ஒற்று வராத காரணத்துக்காக விவாகரத்து பெற்று மீண்டும் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள் அது மட்டும் என்று சிறிது கால இடைவெளிக்கு பிறகு சீதா அவர்கள் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியல் நடிக்கும் போது தன்னுடன் சக நடிகரான சதீஷ் என்பவரை காதலித்து அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் இவர் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார்.

அதில் தோட்டக்கலை மற்றும் சமையல் போன்றவற்றை பொழுதுபோக்காக பல வகையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள் அவர்கள் தோட்டக்கலைடான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top