Connect with us

என்னம்மா ட்ரெஸ் இது..? நடிகை ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து படபடக்கும் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் பிக்ஸ்!

Actress Gallery

என்னம்மா ட்ரெஸ் இது..? நடிகை ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து படபடக்கும் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் பிக்ஸ்!

நடிகர் ரச்சிதா மஹாலக்ஷ்மி அவரை குறித்த தகவல் பார்க்க போகிறோம். இவருக்கு கிடைத்த பொக்கிஷமான வாய்ப்பு தான் சரவணன் மீனாட்சி சீரியல்.  நடிகை அறிமுகமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழை அழகாக பேசி வருகிறார் என்று கூறி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் சன் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார்.  இது போன்ற பல சிறிய நேரத்தில் மிகவும் பிரபலமடைந்தீர்கள்.

சினிமா வாய்ப்பிற்காக பல வகையான உடைகளை அணிந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உடை அணிந்து வெளியீட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள்  பலரும் கேள்விகள் கேட்டு இவரை விலாசி வருகிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top