Connect with us

இப்போ மட்டும் நான் ஹீரோயினா இருந்திருந்தா..!! கண்டிப்பாக இந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ணுவேன்..! நடிகை ராதா ஓப்பன் டாக்.!!

Actress Gallery

இப்போ மட்டும் நான் ஹீரோயினா இருந்திருந்தா..!! கண்டிப்பாக இந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ணுவேன்..! நடிகை ராதா ஓப்பன் டாக்.!!

நடிகை ராதா குறித்த ஒரு தகவல் தான் நம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.  என்பதுகளில் மக்களிடையே மிகப்பெரிய அளவு வெற்றி நாயகியாக உலா வந்தவர் தான் நடிகை ராதா அவர்கள். தமிழ் மட்டும் என்று தெலுங்கு மலையாளம் கன்னடம் என தெனிந்த மொழிகளில் முக்கிய நடிகையாக உலா வந்தார்.

அது மட்டும் இல்லமால் இவர் பேசும் அழகே ஒரு தனி.  தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று மக்களிடையே மீண்டும்  மனதில் இடம் பிடித்தார் என்று கூறலாம். தற்போது இவர் கூற ஆசையை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை என்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானது . இவர் தற்போது வரை படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். அதுமட்டுமில்ல ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த தனக்கு ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்று தெரியுமா?

அதாவது நடிகை ராதா ஹீரோயினியாக இருந்தவர்கள் கண்டிப்பாக அஜித்துக்கு ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றும் , நடிகர் விஜயுடன் அட்லீஸ்ட் ஒரு குத்து பாடலுக்காக நடனம் ஆட வேண்டும் என்று ஆசையும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் மீது கிரஷ் ஏதும் கிடையாது ஆனால் கார்த்தியோட நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அது மட்டும் அவர் எடுக்கும் கதை தேர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார்.

அது மட்டும் என்று சூர்யாவோடும் செண்டிமெண்ட் காசியில் அவர்களுக்கு ஏற்ப்பலாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று இது மாதிரி கூறிவிட இது போன்ற பல நடிகர்கள் இருக்கிறதாக என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களின் இரண்டு மகளுடன் சினிமாவில் நடித்து இருக்கிறார்கள் அது மட்டும் இன்றி தற்பொழுது வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top