Connect with us

உனக்கு ஏன் இந்த மாஸ்க்..! எதுக்குமா அங்க மாட்டி வச்சிருக்க…!! மொத்தமா திறந்து காட்டி இம்சை செய்யும் நடிகை ராஷ்மிகா!!

Actress Gallery

உனக்கு ஏன் இந்த மாஸ்க்..! எதுக்குமா அங்க மாட்டி வச்சிருக்க…!! மொத்தமா திறந்து காட்டி இம்சை செய்யும் நடிகை ராஷ்மிகா!!

தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோயின்யாக இருப்பவர்தான் நடிகை ராஷ்மிகா . இவர் அவ்வளவு க்யூட் என்றும் கூறலாம். அதுமட்டுமின்றி ஒரே பாடலில் மக்களிடையே மிக பெரிய அளவில் பிரபலமடைந்தவர் இவரை என்றும் கூறலாம் .

விஜய் தேவர் கொண்டா அவர்களுடன் நடித்த கீதகோவிந்தம் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவு வெற்றியை திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் காதல் என்றும் பல வகையான வதந்திகள் வந்த வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையில் சுல்தான் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானர் இவர். புஷ்பா ,ரஞ்சிதன்னு நடனமாடி விஜய்யுடன் சேர்ந்து ஆடிய நடனங்கள் மக்கள் மனதில் நீங்க கொள்ளையடித்துள்ளது. அது மட்டும் இன்றி இவர் தற்போது நடித்த படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அவ்வப்போது இவர் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top